#கொழுக்கட்டைவகைகள் [#DumplingVarieties ] :
கொழுக்கட்டை என்ற பலகாரம் பொதுவாக ஆவியில் அல்லது நீரில் வேக வைத்து செய்யப்படும் ஒரு அற்புதமான உணவாகும். உப்பு மற்றும் காரம் அல்லது இனிப்பு ஆகியவற்றை அரிசிமாவு அல்லது பிற தானியங்களுடன் சேர்த்து மாவு பிசைந்து இட்லி வேகவைப்பது போல் ஆவியில் வேகவைத்து சில கொழுக்கட்டை வகைகள் தயாரிக்கப்படும்.
மேலும் சில கொழுக்கட்டை வகைகள் மாவு தயாரித்தவுடன் கொதிக்கும் தண்ணீரில் போட்டு வேகவைத்து எடுத்து பின்னர் தாளித்து சுவைக்கப்படும்.
மற்றொரு வகை கொழுக்கட்டை செய்யும் போது பூரணம் தயாரித்து அதனை மாவினுள் வைத்து பலவிதமான வடிவங்களில் கொழுக்கட்டை செய்து ஆவியில் வேகவைத்து எடுக்கப்படும்.
இங்கே பல வகையான கொழுக்கட்டை செய்முறைகள் இணைப்பை பகிர்ந்துள்ளேன்.
 |
அமராந்தம் கொழுக்கட்டை |
|
 |
அரிசி பிடி கொழுக்கட்டை
|
|
 |
மோதகம் - கொழுக்கட்டை
|
|
 |
அமராந்தம் நீர் கொழுக்கட்டை
|
|
 |
உடைத்த மக்காசோளம் பிடி கொழுக்கட்டை |
|
 |
குதிரைவாலி உப்புமா கொழுக்கட்டை |
|
 |
கம்பு சிங்காரா நீர் கொழுக்கட்டை |
|
No comments:
Post a Comment