இங்கு மதிய உணவிற்காக அல்லது நெடுந்தூர பயணங்களின் போது தயாரித்து எடுத்துச் செல்லக்கூடிய உணவு வகைகளின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
- கீழே உள்ள படங்களின் மேல் அம்புக்குறியை [ cursor ஐ ] வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்து கொள்ளலாம்.
- படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் சமையல் குறிப்பு பதிவை காணலாம்.
டிபன் வகைகள் : இட்லி | |||||
---|---|---|---|---|---|
|
|||||
|
|
||||
|
|
||||
|
|
டப்பாவில் எடுத்து வைப்பதற்கு முன் இட்லியின் மேல் மற்றும் அடி பக்கத்தில் நல்லெண்ணெய் தடவி ஆற வைப்பது அவசியம்.
தொட்டுக்கொள்ள எடுத்து செல்லும் சட்னியில் தேங்காய் சேர்த்திருந்தால் மிக குறுகிய நேரமே நன்றாக இருக்கும். நேரம் செல்ல செல்ல வீணாகி விடும் அபாயம் உண்டு.
ரவா இட்லி போன்ற சிற்றுண்டிகளில் வெங்காயம் தவிர்ப்பது நல்லது.
டிபன் வகைகள் : தோசை | |||||
---|---|---|---|---|---|
|
|
சப்பாத்தி/பூரி வகைகள் | |||||
---|---|---|---|---|---|
|
|
||||
|
|
||||
|
கலந்த சாதம் வகைகள் | |||||
---|---|---|---|---|---|
|
|
||||
|
|
||||
|
|
சுவையான #மதியஉணவு தயாரிக்க தேவையான
#பொடிகள்/#கலவைகள்/#தொக்குகள் :
No comments:
Post a Comment