#FruitSalad - #பழக்கலவை : அனைத்து பழங்களையும் சாப்பிட முனையும் போது ஒவ்வொரு பழமும் ஓவ்வொரு சுவையுடையதாக இருப்பதால் நாம் அதிக சுவையுடையதையே சாப்பிட முற்படுவோம். அல்லது நமக்கு பிடித்ததை சாப்பிட்டு விட்டு மற்றதை ஒதுக்கி விடுவோம். அதை தவிர்ப்பதற்காக எல்லா பழங்களையும் அழகாக ஒரே அளவு துண்டுகளாக வெட்டி தேன் கலந்து சாப்பிடும் போது மிக மிக ருசியுடன் இருக்கும்.
எப்படி செய்யலாம் என காண்போம்.
தேவையான பொருட்கள் :
1/2 முலாம் பழம்
1/2 மாம்பழம்
1 ஆப்பிள்
1 அ 2 Tsp தேன்
1/2 Tsp எலுமிச்சை சாறு
6 - 7 புதினா இலைகள்
1 சிட்டிகை உப்பு
செய்முறை :
பழங்களின் தோல் நீக்கி ஒரே அளவுள்ள துண்டுகளாக்கவும்.
பழத்தின் நிறம் மாறாமல் இருப்பதற்காக உடனே எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கி வைக்கவும்.
புதினா இலைகளை துண்டுகளாக்கி சேர்க்கவும்.
தேன் மற்றும் உப்பு சேர்த்து கலக்கி விடவும்.
ம்... ம்ம்.... பார்க்கும் போதே சாப்பிட தூண்டுகிறதல்லவா??
அருமையான சுவை மிக்க பழக்கலவை தயார்.
செய்தவுடன் சாப்பிடுவது நலம்!!
மேலும் சில பச்சடி வகைகள் செய்து சுவைக்க

|
|
|
||||||
|
|
No comments:
Post a Comment