கூட்டு வகைகள் : வேகவைத்த பருப்புடன் காய்கறிகள் அல்லது கீரை மற்றும் சாம்பார் தூள் சேர்த்து வேகவைத்த பின்னர் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க வைத்து எடுக்கப்படும் மிதமான காரத்துடன் கூடிய ஒரு உணவு பதார்த்தம் ஆகும்.
மதிய உணவின் போது சாம்பார் அல்லது ரசம் சேர்த்து பிசைந்த சாதத்துடன் தொட்டுக்கொண்டு சுவைக்க அருமையாக இருக்கும்.
சூடான சாதத்தின் மீது கூட்டை போட்டு பிசைந்து சாம்பார் அல்லது காரக்கறி அல்லது ஊறுகாயுடன் சுவைக்கலாம்.
பல வகையான சமையல் செய்முறைகள்
No comments:
Post a Comment