கறி வகைகள் : இதில் துவட்டல் / பொரியல், கார கறி / மசாலா கறி மற்றும் சுண்டல் ஆகியவை அடங்கும்.
துவட்டல் / பொரியல் என்பது வேக வைத்த காயை தாளித்து தேங்காய் சேர்த்து சூடான வாணலியில் பிரட்டி எடுக்கப்படுவதாகும்.
காரக்கறி செய்யும் போது காயை உப்பு மற்றும் காரம் சேர்த்து வேகவைத்து நீர் சுண்டும் வரை வாணலியில் வதக்கி எடுக்கப்படுவதாகும்.
அதே போல மசாலா கறி செய்யும் போது காயை வேகவைத்த பின்னர் தேங்காய் மற்றும் சில பொருட்கள் சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கி செய்யப்படும் கறியாகும்.
சுண்டல் எனப்படுவது வேகவைத்து எடுத்த பருப்பு வகைகளை தாளித்து தேங்காய் அல்லது தேங்காய் சேர்த்து அரைத்த மசாலா சேர்த்து வதக்கி எடுக்கப்படும் கறியாகும்.
கார கறி / மசாலா கறி வகைகள் | |||||
---|---|---|---|---|---|
|
|
||||
|
|
||||
|
|
||||
|
|
||||
|
|
||||
|
|
||||
|
|
||||
|
|
||||
|
சுண்டல் வகைகள் | |||||
---|---|---|---|---|---|
|
|
||||
|
No comments:
Post a Comment