#குதிரைவாலி அல்லது
#குதிரைவாலிஅரிசி #சிறுதானியம் வகைகளுள் ஒன்றாகும். இதில் அடங்கியுள்ள நார் சத்து அரிசி மற்றும் கோதுமையை விட மிக அதிகமாகும்.
இந்த சிறு தானியத்தில் தையமின் [ Thiamin ] என்று சொல்லப்படுகிற Vitamin b6 அதிக அளவில் நிறைந்துள்ளது.
|
Kuthiraivaali - Barnyard Millet - குதிரைவாலி |
|
|
Kuthiraivaali - Barnyard Millet - குதிரைவாலி |
|
English : Barnyard Millet Or Japanese Barnyard Millet
Common Name : Sawan Or sanwa Or Samo Or Morio
Marathi & Chhattisgarh : Bhagar Or Varai
Kannada : Oodalu
Oriya : Kira
Punjabi : Swank
Telugu : Udalu Or Kodi Sama
Scientific Name : Echinochloa Frumentacea
Source : Echinochloa , Barnyard Millet
To know on Millets
இங்கு குதிரைவாலி அரிசி கொண்டு செய்யப்பட்ட சமையல் குறிப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
- கீழே உள்ள படங்களின் மேல் அம்புக்குறியை [ cursor ஐ ] வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்து கொள்ளலாம்.
- படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் சமையல் குறிப்பு பதிவை காணலாம்.
குதிரை வாலியில் பொங்கல் மட்டும்
ReplyDeleteசெய்து வருகிறோம்
இத்தனை செய்ய முடியும் என தங்கள்
பதிவு கண்டுதான் தெரிந்து கொண்டோம்
பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
Ramani S
Deleteசிறுதானிய வகைகளில் மிகவும் சுவையானது குதிரைவாலி. எல்லா விதமான சமையலுக்கும் ஏற்றது. எனக்கு குறிப்பாக குதிரைவாலி உப்புமா மிக மிக பிடித்தமான உணவு!! ஒவ்வொன்றாக செய்து பார்க்கவும்.
தங்களுடைய வாழ்த்து எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கிறது.
மிக்க நன்றி.