[ #Buckwheat ] #பாப்பரை சப்பாத்தி : பாப்பரை என்பது கோதுமை மற்றும் அரிசியை போன்று புல் தாவரத்திலிருந்து கிடைப்பதன்று. இது ஒரு செடியின் விதைகளாகும். இதன் அறிவியல் பெயர் : Fagopyrum esculantum.
Kindly Go through the links given below to learn about Buckwheat.
To know benefits of Buckwheat .
To know more about Buckwheat.
3/4 Cup கோதுமை மாவு
1/2 Cup சிங்காரா மாவு [ Water chestnut flour ]
1/2 Cup பசலை கீரை [ Spinach ]
1/2 Tsp ஓமம் [ Omam* ]
1/2 Tsp உப்பு
1 Tsp பச்சை மிளகாய் விழுது
1/2 cup தண்ணீர்
2 Tsp எண்ணெய்
எண்ணெய் ரொட்டி சுட்டு எடுப்பதற்கு.
*Trachyspermum ammi, commonly known as ajowan or ajwain,[1] bishop's weed,[1]ajowan caraway, carom seeds, or thymol seeds, or vaamu in Telugu (వాము) oromam (ஓமம்) in Tamil is a plant of India, Pakistan, Iran, Egypt and the Near Eastwhose seeds are used as a spice.
[ Source : http://en.wikipedia.org/wiki/Trachyspermum_ammi ]
மற்ற சப்பாத்தி வகைகள் :
தமிழ் : பாப்பரை ; ஆங்கிலம் : Buckwheat |
To know benefits of Buckwheat .
To know more about Buckwheat.
Buckwheat contains a glucoside called rutin, a phytochemical that strengthens capillary walls.[40] One clinical study showed mixed results in the treatment ofchronic venous insufficiency.[41] Dried buckwheat leaves were manufactured in Europe under the brand name "Fagorutin" for use as a tisane.
It also contains galloylated propelargonidins and procyanidins.[42]
Buckwheat contains D-chiro-inositol, a component of the secondary messenger pathway for insulin signal transduction found to be deficient in Type IIdiabetes and polycystic ovary syndrome. It is being studied for use in treating Type II diabetes.[43] [44]
High protein buckwheat flour is being studied for possible use as a functional ingredient in foods to reduce plasma cholesterol, body fat, and cholesterol gallstones.[47]
Source : http://en.wikipedia.org/wiki/Buckwheat
பாப்பரை சிறிது கொழ கொழபபு தன்மை அதிகமாக இருப்பதால் தனியே ரொட்டி போன்று செய்ய ஏதுவாக இல்லை. அதனால் மற்ற மாவு சிலவற்றையும் சேர்த்து ரொட்டி செய்து சுவைத்தேன். எப்படி என்று உங்களுடன் பகிர்ந்து கொள்ள அவா. இதோ இங்கே
தேவையான பொருட்கள் :
1/2 Cup பாப்பரை மாவு [ Buckwheat flour ]பாப்பரை சிறிது கொழ கொழபபு தன்மை அதிகமாக இருப்பதால் தனியே ரொட்டி போன்று செய்ய ஏதுவாக இல்லை. அதனால் மற்ற மாவு சிலவற்றையும் சேர்த்து ரொட்டி செய்து சுவைத்தேன். எப்படி என்று உங்களுடன் பகிர்ந்து கொள்ள அவா. இதோ இங்கே
தேவையான பொருட்கள் :
3/4 Cup கோதுமை மாவு
1/2 Cup சிங்காரா மாவு [ Water chestnut flour ]
1/2 Cup பசலை கீரை [ Spinach ]
1/2 Tsp ஓமம் [ Omam* ]
1/2 Tsp உப்பு
1 Tsp பச்சை மிளகாய் விழுது
1/2 cup தண்ணீர்
2 Tsp எண்ணெய்
எண்ணெய் ரொட்டி சுட்டு எடுப்பதற்கு.
*Trachyspermum ammi, commonly known as ajowan or ajwain,[1] bishop's weed,[1]ajowan caraway, carom seeds, or thymol seeds, or vaamu in Telugu (వాము) oromam (ஓமம்) in Tamil is a plant of India, Pakistan, Iran, Egypt and the Near Eastwhose seeds are used as a spice.
[ Source : http://en.wikipedia.org/wiki/Trachyspermum_ammi ]
செய்முறை :
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எல்லா மாவையும் எடுத்துக்கொள்ளவும்.
மற்ற பொருட்களையும் சேர்க்கவும். முதலில் கையினால் பிசறி விடவும்.
பிறகு தண்ணீர் விட்டு பிசையவும்.
சிறிது கெட்டியான மாவாக பிசையவும்.
இப்போது 2 Tsp எண்ணெய் விட்டு நன்கு மிருதுவாகும் வரை பிசையவும்.
சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
மாவு தொட்டு தொட்டு வட்ட வட்ட ரொட்டிகளாக திரட்டி வைக்கவும்.
அடுப்பில் தோசை கல்லை சூடாக்கவும்.
திரட்டிய மாவை சூடான கல்லில் இட்டு ஒன்றிரண்டு துளிகள் எண்ணெய் விட்டு தடவி இரண்டு பக்கமும் சுட்டு எடுக்கவும்.
சூடாக கல்லில் இருந்து எடுத்தவுடனேயே காலிப்ளவர் குருமா அல்லது வெஜிடபள் குருமாவுடன் சுவைக்கவும்.
மற்ற சப்பாத்தி வகைகள் :
பாலக் சப்பாத்தி |
No comments:
Post a Comment