#சாமைஅரிசிபாயசம் : #சாமைஅரிசி சிறு தானிய வகையைச் சேர்ந்தது. இந்த #சிறுதானியங்கள் மழை குறைவான பகுதியிலும், எல்லா வகையான மண்ணிலும் வளரக் கூடியது. மற்றும் குறைவான நாட்களிலேயே தானியங்கள் அறுவடை செய்யக்கூடியதும் ஆகும். இவ்வகை சிறு தானியங்கள் வைட்டமின் மற்றும் உலோக சத்து மிகுந்தது.
தேவையான பொருட்கள் :
சாமை அரிசி : 1 Tbsp
பால் : 1 1/2 Cup
உப்பு : 1 சிட்டிகை
சர்க்கரை : 3 Tbsp ( அட்ஜஸ்ட் )
ஏலக்காய் பொடி : 1/4 Tsp
குங்குமப்பூ : 4 அ 5 இழைகள்
முந்திரி : 4 அ 5
அல்லது
பாதாம் பருப்பு : 3, சீவி வைக்கவும்.
செய்முறை :
சாமை அரிசியை நன்கு கழுவி ஒரு சிறிய பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்.
அரை கப் தண்ணீர் சேர்த்து குக்கெரில் வேக வைக்கவும்.
3 விசிலடித்தவுடன் தீயை சிறியதாக்கி 3 நிமிடங்களுக்கு வேக விடவும்.
ஆவி அடங்கியவுடன் எடுத்து தனியாக வைக்கவும்.
முந்திரியை நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுப்பில் பாலை வைத்து கொதித்தவுடன் வெந்த சாமை அரிசியை போட்டு கலக்கவும்.
அடுப்பை சிறிய தீயில் வைத்து 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
பின் சர்க்கரையையும் உப்பையும் கலக்கவும்.
மேலும் 10 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.
ஏலக்காய் பொடி மற்றும் குங்குமப்பூ சேர்க்கவும்.
அடுப்பை அணைத்து விட்டு பரிமாறும் கிண்ணங்களுக்கு மாற்றவும்.
முந்திரி அல்லது பாதாம் கொண்டு அலங்கரிக்கவும்.
வடை மற்றும் பஜ்ஜி யுடன் பரிமாறலாம்.
குறிப்பு : சாமை அரிசி மிகவும் சிறியதாக இருப்பதால் சிறிய கற்கள் கலந்து இருக்கும். அதனால் நன்கு அரித்த பின் வேக வைக்கவும்.
இனி சாமையை கொண்டு பாயசம் செய்வது எப்படி என காண்போம்.

மேலும் சில சமையல் குறிப்புகள்
No comments:
Post a Comment