#கம்புதோசை : சிறுதானியம் வகைகளில் #கம்பு ம் ஒன்றாகும். சென்னையில் பல இடங்களில் தள்ளுவண்டியில் வைத்து கம்பு கூழ் விற்பதை காணலாம். உடலுக்கு மிகவும் நல்லது . மிக முக்கிய தாது சத்துகள் நிரம்பியது. இங்கு கம்பு மாவிலிருந்து தோசை எவ்வாறு செய்யலாம் என பார்ப்போம். கொடுக்கப் பட்டுள்ள அளவு சுமார் 9 முதல் 10 தோசை செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
புளித்த தோசை ( அ ) இட்லி மாவு : 1/2 கப்
கோதுமை மாவு : 1/2 கப்
கம்பு மாவு : 1 கப்
உப்பு : 1 Tsp
சீரகம் : 1 Tsp
கொத்தமல்லி தழை சிறிதளவு
கருவேப்பிலை சிறிதளவு
வெங்காயம் பொடியாக நறுக்கியது : 2 Tbsp
செய்முறை :
மாவு அனைத்தையும் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கலக்கவும்.
மாவு நீர்க்க இருக்க வேண்டும்.
கொத்தமல்லி, கருவேப்பிலை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.
சீரகம் மற்றும் அறிந்து வைத்துள்ள வெங்காயத்தையும் சேர்த்து கலக்கவும்.
காரமாக வேண்டுமெனில் பச்சை மிளகாயை பொடியாக வெட்டி அதையும் சேர்க்கவும்.
இந்த மாவை ஒரு அரை மணி நேரம் ஊற விடவும்.
அடுப்பில் தோசை கல் வைத்து மிதமான தீயில் சூடு பண்ணவும்.
சூடு ஏறியதும் 1/4 தேக்கரண்டி எண்ணெய் பரப்பி விடவும்.
தோசை மாவை கரண்டியினால் முதலில் கல்லின் ஓரத்தில் ஒரு ரௌண்டாக ஊற்ற ஆரம்பித்து நடு மத்தியில் வந்து சேருமாறு முடிக்க வேணடும் .
அதாவது ஒரு பெரிய வட்டம் போட்டு அதை நிரப்ப வேண்டும்.
இதுவே இந்த தோசை ஊற்றும் முறையாகும்.
தோசை மெல்லியதாக இருக்க வேண்டும்.
இங்கொன்றும் அங்கொன்றுமாக எண்ணெய் சொட்டு சொட்டாக தோசை மேல் விட்டு ஓரங்கள் சிவக்கும் வரை காத்திருக்கவும்.
பிறகு தோசை திருப்பியினால் திருப்பி வேக விடவும்.
பொன்னிறமாக வந்தவுடன் தட்டில் எடுக்கவும்.
சட்னி யுடள் பரிமாறவும்.
குறிப்பு :
புளித்த இட்லி மாவு அல்லது தோசை மாவு இல்லையெனில் தயிர் உபயோகப்படுத்தலாம்.
மற்றும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க
இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.
மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல், ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.

|

No comments:
Post a Comment