மளிகை சாமான்கள்
சமையலில் உபயோகப் படுத்தப்படும் எல்லா வகையான பொருட்களையும் இங்கே வரிசைப் படுத்த முயற்சிக்கிறேன்.
நல்ல புகைப்படங்கள் எடுக்கும் போது இங்கே தருகிறேன்.
எல்லாவற்றையும் வரிசை படுத்த சில காலங்கள் ஆகும்.
சமையலுக்கு மிக அத்தியாவசியமான பொருட்கள் Basic Spices

- மிளகு Pepper
- வெந்தயம் Fenugreek
- சீரகம் Cumin
- சோம்பு Fennel
- மல்லி ( அ ) தனியா Coriander Seed
- துவரம் பருப்பு Toor Dhal
சிறு தானியங்கள் Millets
தாளிக்க பயன் படுத்தப்படும் பொருட்கள் For Tempering
பருப்பு வகைகள் Pulses ( Legumes )
வாசனை பொருட்கள் Spices
பயறு வகைகள் Legumes
அரிசி வகைகள் Rice Varieties
பொதுவாக சமையலில் உபயோகப் படுத்தப்படும் அரிசி வகைகளின் படங்களை தந்துள்ளேன்.
உடைத்த தானிய வகைகள்
அவல் வகைகள்
- சாமை அரிசி Little Millet
- வரகு அரிசி Kodo Millet
- கம்பு Pearl Millet
- திணை Fox Tail Millet
Left : Kodo Millet ; Right : Little Millet இடது : வரகு ; வலது : சாமை |
- குதிரைவாலி Barnyard Millet
Tamil : Kuthiraivaali English : Barnyard Millet |
தாளிக்க பயன் படுத்தப்படும் பொருட்கள் For Tempering
- சிகப்பு மிளகாய் Red Chilly
- கடுகு Mustard
- உளுத்தம் பருப்பு Urad Dhal or Black Gram
- நிலக்கடலை Ground Nut or Peanut
- கடலை பருப்பு Gram Dhal or Bengal Gram
- கடலை பருப்பு Gram Dhal or Bengal Gram
- துவரம் பருப்பு Toor Dhal or Split Pigeon Pea
- பயத்தம் பருப்பு Green Gram or Mung dhal
- உளுத்தம் பருப்பு Urad Dhal or Black Gram
- மசூர் பருப்பு Masoor Dhal
- ப்ரிஞ்சி இலை Bay Leaf
- இலவங்கப்பட்டை Cinnamon
- அன்னாசி மொக்கு Star Anise
பயறு வகைகள் Legumes
- கொள்ளு Horse Gram
- சிறு பயறு Moth Beans
- பச்சை பயறு Green Gram
- கொண்டை கடலை Chick Pea
அரிசி வகைகள் Rice Varieties
பொதுவாக சமையலில் உபயோகப் படுத்தப்படும் அரிசி வகைகளின் படங்களை தந்துள்ளேன்.
- புழுங்கரிசி ( நன்கு வெந்தது ) Boiled Rice
- புழுங்கரிசி ( சிறிது வெந்தது ) Par Boiled Rice
- பாசுமதி அரிசி Basmathi Rice
- பச்சரிசி Raw Rice or White Rice
உடைத்த தானிய வகைகள்
- கம்பு ரவா Broken Pearl Millet ( Bajra )
- மக்காசோள ரவா Broken Maize
- ஓட்ஸ் Oats
- கோதுமை ரவா Broken Wheat
- ரவா Sooji
அவல் வகைகள்
- அவல் Beaten Rice
- கேழ்வரகு அவல் Beaten Ragi
- அரிசி பொரி Puffed Rice
- பொட்டுகடலை Fried Gram
- முந்திரி பருப்பு Cashew Nuts
- பாதாம் பருப்பு Almonds
- உலர்ந்த திராட்சை Kismis or Prune
- அமராந்தம் Amaranth Seeds
தமிழ் : அமராந்தம் [அ ] அமர்நாத் விதைகள் English : Amaranth Seeds Hindi : Rajgira Kara |
சூப்பரா விளக்கி இருக்கீங்க ... படங்களும் தெளிவா இருக்கு ... வாழ்த்துக்கள்
ReplyDelete