பீட்ரூட் பொரியலை சாதாரணமாக காரட் துருவியில் பீட்ரூட்டை துருவி பின் பொரியலில் உபயோகப் படுத்துவோம். ஆனால் இங்கு பீட்ரூட்டை முதலில் வேக வைத்து பின் துருவியொ அல்லது சின்ன சின்ன துண்டுகளாக வெட்டியோ பொரியல் செய்ய உபயோகப் படுத்தப் படுகிறது. இவ்வாறு செய்யும் போது சுவை சிறிது மாறுபடுகிறது. ஆனால் நன்றாக இருக்கும். இனி எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
1 பீட்ரூட் ( நடுத்தர அளவு )
1 பெரிய வெங்காயம் ( சிறியது )
1 பச்சை மிளகாய்
1/2 Tsp சாம்பார் மிளகாய் தூள்
1/2 Tsp கடுகு
1 Tsp உளுத்தம் பருப்பு
1 Tsp எண்ணெய்
2 Tsp தேங்காய் துருவல்
கொத்தமல்லி தழை அலங்கரிக்க
செய்முறை :
குக்கரை எடுத்து 1 கப் தண்ணீர் சேர்க்கவும்.
பீட்ரூட்டை நன்றாக மண் போக கழுவி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
பீட்ரூட் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து மூன்று விசில் வரும்வரை வேக வைக்கவும்.
வெந்த பீட்ரூட்டை வெளியில் எடுத்து தோலை நீக்கவும்.
சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை சூடாக்கவும்.
சூடானதும் கடுகை வெடிக்க விட்டு பின் உளுத்தம் பருப்பை சேர்க்கவும்.
பருப்பு சிவந்தவுடன் பச்சை மிளகாயை நீள வாக்கில் அரிந்து சேர்க்கவும்.
இலேசாக வதக்கிய பின் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பள பளப்பாக வதங்கியவுடன் சாம்பார் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி அறிந்து வைத்துள்ள பீட்ரூட்டை சேர்க்கவும்.
ஏற்கனவே பீட்ரூட்டை வேக வைத்துவிட்டதால் அதிக நேரம் அடுப்பில் கிளறிக்கொண்டிருக்க வேண்டாம்.
தேங்காய் துருவலை சேர்த்து சில வினாடிகள் கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
கொத்தமல்லி தழையினால் அலங்கரிக்கவும்.
சாம்பார் சாதம் மற்றும் ரசம் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.
மேலும் பீட்ரூட்டைக் கொண்டு தயாரிக்க :

காரட் பீட்ரூட் பொரியல் |
பீட்ரூட் பொரியல் |
No comments:
Post a Comment