காரட்சாலட் : இங்கு பொதுவாக ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் காரட் இல்லாமல் சிகப்பு காரட் அதிகமாக கிடைக்கிறது. சிகப்பு காரட் அதிக நீர் சத்து உள்ளதாக இருக்கிறது. பொரியல் செய்தால் நசநசத்து போய் விடுகிறது. இவ்வகை காரட் சலாட் செய்யவே உகந்தது. இந்த சிகப்பு காரட் கொண்டு ஒரு எளிமையான சலாட் எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
1 கப் சிகப்பு காரட் துருவியது
1 பச்சை மிளகாய்
1 Tsp கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது
1/2 Tsp ( adjust ) உப்பு
1 1/2 Tsp ( அட்ஜஸ்ட் ) எலுமிச்சை சாறு
தாளிக்க :
1 Tsp நல்லெண்ணெய்
1 Tsp கடுகு
செய்முறை :
பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொடுக்கப்பட்டுள்ள மற்ற பொருட்களுடன் கலக்கவும்.
இதை அப்படியே தாளிக்காமல் சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும்.
தாளித்து பரிமாறினால் இன்னும் சுவை மிகுந்ததாக இருக்கும்.
பொதுவாக சாலட் என்றவுடன் ஆலிவ் எண்ணெய் தான் நினைவுக்கு வரும்.
மேலை நாட்டவருக்கு ஆலிவ் எண்ணெய் என்றால் நமக்கு நல்லெண்ணெய் மிகவும் பிடித்தமானது.
வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகை வெடிக்கவிட்டு தயாரித்த காரட் சாலாட்டின் மேல் ஊற்றவும். கேரட் சாலட்
தேக்கரண்டியினால் நன்றாக கலக்கி விடவும்.
ம் ..ம்... அருமையான காரட் சாலாட் தயார்.
மேலும் சில பச்சடி வகைகள் செய்து சுவைக்க

|
|
|
||||||
|
|
No comments:
Post a Comment