#தேங்காய்சட்னி : தேங்காய் சட்னி எல்லா வைகையான சிற்றுண்டிகளுக்கு ஏற்ற #சட்னி யாகும். இந்த சட்னியை நினைக்கும் போதே கண் முன்னால் வருவது இட்லி, வடை, தோசை, பொங்கல், உப்புமா மற்றும் பல.,... இதன் சுவை தேங்காயின் ருசியையும் அதனுடன் சேர்த்து அரைக்கும் பொட்டுகடலையின் ருசியையும் அளவையும் பொருத்தே அமையும்.
தேவையான பொருட்கள் :
தேங்காய் துருவல் : 1 Cup
பச்சை மிளகாய் : 2 ( அட்ஜஸ்ட் )
பொட்டுகடலை ( Fried Grams ) : 1/4 Cup
பூண்டு பல் : 1
இஞ்சி : சிறு துண்டு
உப்பு : 1/2 Tsp ( அட்ஜஸ்ட் )
தாளிக்க :
கடுகு : 1 Tsp
கருவேப்பிலை : 10 - 12
நல்லெண்ணெய் : 1 Tsp
செய்முறை :
கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களையும் மிக்ஸ்யில் முதலில் தண்ணீர் விடாமல் கரகரப்பாக அரைக்கவும்.
பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் வழித்தெடுக்கவும் .
வாணலியை அடுப்பில் எண்ணெயுடன் வைத்து சூடு பண்ணவும்.
சூடானதும் கடுகை வெடிக்க விடவும்.
பிறகு கருவேப்பிலையை பொறித்து எடுத்து சட்னி மேல் ஊற்றவும்.
இப்போது சட்னி தயார்.

முன்பே சொன்ன மாதிரி எல்லா வகை சிற்றுண்டி வகைகளுடனும் சாப்பிடலாம்.
No comments:
Post a Comment