#குதிரைவாலிவெந்தயகஞ்சி :
English : Barnyard Millet Or Japanese Barnyard Millet
Common Name : Sawan Or sanwa Or Samo Or Morio
Marathi & Chhattisgarh : Bhagar Or Varai
Kannada : Oodalu
Oriya : Kira
Punjabi : Swank
Telugu : Udalu Or Kodi Sama
Scientific Name : Echinochloa Frumentacea
Source : Echinochloa , Bharnyard Millet
To know on Millets
இனி கஞ்சி செய்வதெப்படி என காணலாம்.
தேவையான பொருட்கள் :
3/4 கப் குதிரைவாலி
1/4 கப் பச்சை பருப்பு
1/2 Tsp வெந்தயம்
1/4 கப் காரட் துண்டுகள்
1 அ 2 பச்சை மிளகாய், இரண்டாக கீறவும்
சிறு துண்டு இஞ்சி, பொடியாக நறுக்கவும் ( விரும்பினால் )
சிறிது கொத்தமல்லி தழை, பொடியாக நறுக்கவும்
சிறிது பொதினா, பொடியாக நறுக்கவும்
6 கருவேப்பிலை, பொடியாக நறுக்கவும்
4 பற்கள் பூண்டு, பொடியாக நறுக்கவும்
1/4 Tsp மஞ்சத்தூள்
3/4 Tsp உப்பு
1/2 கப் பால் ( அ ) தேங்காய் பால்
செய்முறை :
குதிரைவாலி, பருப்பு மற்றும் வெந்தயம் ஆகியவற்றை குக்கெரில் எடுத்துக்கொள்ளவும்.
இரண்டு முறை தண்ணீரில் கழுவி விடவும்.
இப்போது 3 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
பாலை தவிர மற்றவற்றை சேர்க்கவும்.
அடுப்பில் அதிக தீயில் வைத்து மூடி வெயிட்டை பொருத்தவும்.
3 விசில் வந்ததும் மேலும் 5 நிமிடங்கள் குறைந்த தீயில் வேக விடவும்.
ஆவி அடங்கியவுன் மூடியை திறக்கவும்.
மற்ற கஞ்சி வகைகள்

கரண்டியினால் நன்கு கிளறி விடவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து சிறிது பால் விட்டு ஊறுகாயுடன் அல்லது
சட்னியுடன் சுவைக்கவும்.
சூடாக சுவைத்தால் மிக மிக அருமையாக இருக்கும்.
மற்ற கஞ்சி வகைகள்
No comments:
Post a Comment