#ஆளிவிதைபொடி : #ஆளிவிதை ஆங்கிலத்தில் Flax seed என அழைக்கப்படுகிறது.
இந்த ஆளி விதை உடலுக்கு எவ்விதத்தில் பயனளிக்கிறது என்பதை அறிய click here.
இந்த ஆளி விதையை கொண்டு பொடி எப்படி செய்வது என பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
1/2 கப் ஆளி விதை
4 சிகப்பு மிளகாய்
1 Tsp [ அட்ஜஸ்ட் ] உப்பு
6 பற்கள் பூண்டு [ இஷ்டமானால் ]
செய்முறை :
அடுப்பில் வாணலியை மிதமான தீயில் சூடு பண்ணவும்.
ஆளி விதையை சேர்த்து கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
விதைகள் நன்கு சூடேறியதும் ஒரு சேர பட படவென பொரிய ஆரம்பிக்கும்.
அப்படி ஒன்று சேர பட படவென பொரியும் போது ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும்.
இரண்டு அல்லது மூன்று சொட்டுகள் எண்ணெய் விட்டு மிளகாயை சிவக்க வறுத்தெடுக்கவும்.
சூடு ஆறியதும் உப்புடன் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
நன்கு பொடியானதும் கடைசியாக பூண்டை சேர்த்து அரைக்கவும்.
மிக அருமையான மிக்க வாசனையுடன் கூடிய பொடி தயார்.
ஒரு சுத்தமான பாட்டிலில் எடுத்து வைத்து பத்திர படுத்தவும்.
சாதத்தில் தேவையான அளவு பொடி சேர்த்து நல்லெண்ணெய் ஊற்றி கலந்து சாம்பார் தொட்டு சாப்பிட்டால் மிக மிக அருமையாக இருக்கும்.
மேலும் சில அத்தியாவசியமான பொடி வகைகள்

|
|
|
||||||
|
|
No comments:
Post a Comment