#தோசைமாவு : நமது பாரம்பரிய தோசையை தவிர மற்ற தோசைகளை எவ்வாறு தயாரிப்பது எப்படி என பார்த்து விட்டோம். இப்போது சாதா தோசை மற்றும் மசாலா தோசை தயாரிக்க மாவு எப்படி அரைப்பது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
1 கப் புழுங்கரிசி ( இட்லி அரிசி )
1 கப் பச்சரிசி
1/2 கப் உளுத்தம் பருப்பு
1 Tsp வெந்தயம்
2 Tsp உப்பு
அரைக்கும் முறை :
பச்சரிசியையும் புழுங்கரிசியையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். அதில் வெந்தயமும் சேர்க்கவும்.
நன்றாக இரண்டு அல்லது மூன்று முறை கழுவி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
அரைப்பதற்கு 1/2 மணிநேரம் முன்னதாக உளுந்தை கழுவி ஊறவைக்கவும்.
கிரைண்டரை ( Grinder ) கழுவி ஊறவைத்த அரிசி, வெந்தயம் மற்றும் உளுத்தம் பருப்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து போட்டு நன்கு மைய அரைக்கவும்.
கடைசியாக மாவை பாத்திரத்தில் எடுப்பதற்கு முன் 2 Tsp உப்பு சேர்த்து ஒரு 2 சுற்று ஓடியதும் வழித்தெடுககவும். கிரைண்டெரில் ஒட்டிக்கொண்டுள்ள மாவை 1/4 கப் தண்ணீர் விட்டு கழுவி மாவில் சேர்க்கவும்.
கையினால் கலக்கி விட்டு 6 லிருந்து 8 மணி நேரம் புளிக்க விட வேண்டும்.
தோசை ஊற்றுவதற்கு அரை மணி நேரம் முன்னதாக 1/4 கப் ரவாவை சேர்த்து மாவுடன் கலக்கி ஊற விடவும். இட்லி மாவை விட சிறிது நீர்க்க இருக்க வேண்டும். அரை மணி நேரத்திற்கு பிறகு தோசை ஊற்ற பயன் படுத்தலாம்.
மேலும் சில சமையல் முறைகள் முயற்சி செய்து பார்க்க :
தொட்டுக்க சட்னி வகைகள்
இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.
மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல், ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி

|
|
|
||||||

No comments:
Post a Comment