#பச்சைகொத்தமல்லிவிதைசட்னி : காய்கறி மார்க்கெட்டில் இருந்து இந்த கொத்தமல்லி விதைகளுடன் கூடிய கட்டு ஒன்று வாங்கி வந்தேன்.
அதனால் தினமும் சமையலில் இந்த விதைகளை ஏதாவது ஒரு வகையில் பயன் படுத்தி வருகிறேன். அந்த வரிசையில் தயாரிக்கப்பட்ட சட்னி இது.
தேவையான பொருட்கள் :
3 Tsp பச்சை கொத்தமல்லி விதைகள்
1/2 கப் கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது
10 to 12 பச்சை மிளகாய்
8 to 10 சின்ன வெங்காயம்
1/2 Tsp உப்பு
செய்முறை :
கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களையும் மிக்ஸி பாத்திரத்தில் எடுத்து தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.
வெங்காயம் மற்றும் மிளகாயின் தண்ணீர் சத்தே போதுமானதாக இருக்கும்.
தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
நன்கு காரமான கொத்தமல்லி வாசனையுடன் கூடிய சட்னி தயார்.
இட்லி மற்றும் தோசைகளுக்கு ஏற்ற சட்னியாகும்.

No comments:
Post a Comment