#பஜ்ஜிமிளகாய்கிரேவி : #பஜ்ஜிமிளகாய் விலை மலிவாக இருந்ததால் பஜ்ஜிக்கு தேவையானதை விட அதிகமாக இருந்தது. அதனால் தோசைக்கு தொட்டு கொள்ள இதனை உபயோகப்படுத்தி ஒரு குருமா செய்து பார்த்தேன். அருமையாக இருந்தது. அதனால் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பப் படுகிறேன்.
தேவையான பொருட்கள் :
10 பஜ்ஜி மிளகாய்
1 வெங்காயம், துண்டுகளாக்கவும்.
1 Tbsp கொண்ட கடலை ஊறவைத்தது [ இருந்தால் ]
2 Tsp மணத்தக்காளி [ இருந்தால் ]
1 தக்காளி, சிறு துண்டுகளாக்கவும்.
1/2 Tsp சீரகம்
3/4 Tsp உப்பு
1 Tsp எண்ணெய்
சிறிது கொத்தமல்லி தழை அலங்கரிக்க
மசாலா அரைப்பதற்கு :
2 Tbsp தேங்காய் துருவல்
2 பச்சை மிளகாய் [ தேவைக்கேற்ப ]
1 Tsp சீரகம்
1 Tsp கசகசா
3 முந்திரி பருப்பு
3 பற்கள் பூண்டு
1 Tbsp கொத்தமல்லி தழை நறுக்கியது [ இருந்தால் ]
1 வெங்காயம், துண்டுகளாக்கவும்
செய்முறை :
கொண்டைக்கடலையை வேக வைத்துக் கொள்ளவும்.
மசாலாவையும் மிக்சியில் மைய அரைத்து எடுத்து வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
சூடானதும் சீரகத்தை தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
பிறகு தக்காளி துண்டுகளை சேர்த்து சிறுது வதக்கவும்.
மிளகாயை நீள வாக்கில் கீறி சேர்த்து வதக்கவும்.
இப்போது வேக வைத்த கொண்ட கடலை மற்றும் மணதக்காளியை சேர்த்து சிறிது வதக்கிய பிறகு 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
மிளகாய் சிறிது மிருதுவானவுடன் மசாலாவை சேர்க்கவும்.
உப்பு தேவையான அளவு சேர்க்கவும்.
தண்ணீர் விட்டு மிக்ஸி பாத்திரத்தை கழுவி அந்த தண்ணீரையும் சேர்க்கவும்.
சிறிய தீயில் அனைத்தும் சேர்ந்து வரும் வரை கொதிக்க விடவும்.
பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைத்து கொத்தமல்லியால் அலங்கரிக்கவும்.
சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி, புலாவ்,..... போன்றவற்றுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.
மற்ற கிரேவி வகைகள்

No comments:
Post a Comment