#தர்பூசணி #ஆரஞ்சு #பானம் : வெய்யில் காலங்களில் தர்பூசணி பழம் சாலையோரத்தில் குவிக்கப்பட்டு விற்கப்படும். பச்சை நிறத்தின் வெவ்வேறு நிறங்களில் இந்த பழங்களை காணலாம். இந்த பழம் கோடையில் உடலை குளிர்விக்க மிக மிக அவசியமானது.
தர்பூசணியுடன் ஆரஞ்சு பழச்சாறு மற்றும் ஆப்பிள் சேர்த்து செய்யப்பட்டது இந்த ஜூஸ்.
தேவையான பொருட்கள் :
2 கப் தர்பூசணி துண்டுகள்
2 ஆரஞ்சு, பழச்சாறு எடுத்து தனியே வைக்கவும்
1 சிட்டிகை உப்பு
1 அ 2 தேன்
1/4 ஆப்பிள், தோல் சீவி துண்டுகளாக்கவும்
அலங்கரிக்க :
1 Tsp ஆப்பிள் துண்டுகள்
3 அ 4 புதினா இலைகள்
செய்முறை :
அனைத்தையும் மிக்ஸி ஜாரில் எடுத்துக்கொள்ளவும்.
நன்கு அடித்து ஜோசாக்கவும்.
கண்ணாடி கோப்பையில் ஊற்றி ஆப்பிள் துண்டுகளையும் புதினா இலைகளையும் போட்டு பருகவும்.
ஜூஸ் செய்யும் போது சில்லென்று வேண்டுமானால் ஐஸ் கட்டிகளுடன் சேர்த்து அடித்து தயாரிக்கலாம். ஆனால் சிலருக்கு மிக குளிர்ந்த பானம் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது. பழங்களை குளிர் சாதன பெட்டியில் வைத்திருந்து பின்னர் ஜூஸ் செய்தால் சிறிது சில்லென்று இருக்கும்.
மற்ற பானங்கள்

தர்பூசணி ஆப்பிள் பானம் |
தர்பூசணி பானம் |
No comments:
Post a Comment