#கோதுமைரவாகஞ்சி : உடைத்த #கோதுமைகுருணை யை #கோதுமைரவா என்றும் கூறலாம். இதனை கொண்டு சில தினங்களுக்கு முன் உப்புமா மற்றும் பொங்கல் செய்வதெப்படி என பார்த்தோம். இப்போது மிக எளிமையாக கஞ்சி எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
1/ 4 கப் கோதுமை ரவா
1/4 கப் பால்
1 கப் தண்ணீர்
1/4 Tsp உப்பு
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் விட்டு அடுப்பில் சூடேற்றவும்.
பாத்திரத்தின் அடியில் சிறு சிறு காற்றுக் குமிழிகள் வர ஆரம்பித்தவுடன் கோதுமை ரவாவை சேர்க்கவும்.
தீயை குறைவாக வைத்து வேக விடவும்.
நன்கு வேக ஏறக்குறைய 10 முதல் 15 நிமிடங்கள் ஆகும்.
நன்றாக மலர்ந்து வெந்த பிறகு பாலை சேர்த்து மேலும் 3 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
உப்பு சேர்த்து தீயை அணைத்து விடவும்.
ஒரு கிண்ணத்தில் எடுத்து ஊறுகாயுடன் பரிமாறவும்.
வேறு சில கஞ்சி செய்முறைகள்

No comments:
Post a Comment