#தினைதோசை : #தினை #சிறுதானியம் வகைகளில் ஒன்றாகும். பெரும்பாலும் தினை மாவை முருகன் கோயில் பிரசாதமாக தேனுடனோ அல்லது வெல்லம் கலந்தோ பயன் படுத்திதான் கண்டிருக்கிறோம். நாமும் இதுவரை #தினைமாவு கொண்டு இனிப்பு உருண்டை செய்வது எப்படி எனவே பார்த்தோம். இந்த மாவைக் கொண்டு தோசை செய்து பார்த்ததில் நன்றாக இருந்தது. தினை மாவில் கொழ கொழப்பு தன்மை இல்லாததால் மைதா அல்லது கோதுமை சேர்த்து செய்தால்தான் தோசை ஊற்ற நன்றாக வரும். இனி இந்த தோசையை எப்படி செய்யலாம் என பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
3/4 கப் கோதுமை மாவு
1/2 கப் தினை மாவு
3 Tbsp தோசை அல்லது இட்லி மாவு
1/2 Tsp உப்பு
மாவில் சேர்க்க :
1 வெங்காயம், பொடியாக அரியவும்
1 பச்சை மிளகாய், பொடியாக அரியவும்
10 கருவேப்பிலை
1 Tsp சீரகம்
1/2 Tsp மிளகு பொடித்தது
1/4 Tsp ஓமம்
செய்முறை :
மாவு அனைத்தையும் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கலக்கவும்.
மாவு நீர்க்க இருக்க வேண்டும்.
கருவேப்பிலையை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.
சீரகம், ஓமம், மிளகுத்தூள் மற்றும் அரிந்து வைத்துள்ள வெங்காயத்தையும் சேர்த்து கலக்கவும்.
காரமாக வேண்டுமெனில் பச்சை மிளகாயை பொடியாக வெட்டி அதையும் சேர்க்கவும்.
இந்த மாவை ஒரு அரை மணி நேரம் ஊற விடவும்.
அடுப்பில் தோசை கல் வைத்து மிதமான தீயில் சூடு பண்ணவும்.
சூடு ஏறியதும் 1/4 தேக்கரண்டி எண்ணெய் பரப்பி விடவும்.
தோசை மாவை கரண்டியினால் முதலில் கல்லின் ஓரத்தில் ஒரு வட்டமாக ஊற்ற ஆரம்பித்து மத்தியில் வந்து சேருமாறு முடிக்க வேணடும் .

அதாவது ஒரு பெரிய வட்டம் போட்டு அதை நிரப்ப வேண்டும்.
இதுவே இந்த தோசை ஊற்றும் முறையாகும்.
தோசை மெல்லியதாக இருக்க வேண்டும்.
இங்கொன்றும் அங்கொன்றுமாக எண்ணெய் சொட்டு சொட்டாக தோசை மேல் விட்டு ஓரங்கள் சிவக்கும் வரை காத்திருக்கவும்.
பிறகு தோசை திருப்பியினால் திருப்பி வேக விடவும்.
பொன்னிறமாக வந்தவுடன் எடுத்து தட்டில் அடுக்கவும்.
சட்னி யுடன் அல்லது சாம்பாருடன் பரிமாறவும்.
குறிப்பு :
மற்றும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்கஇதுவே இந்த தோசை ஊற்றும் முறையாகும்.
தோசை மெல்லியதாக இருக்க வேண்டும்.
இங்கொன்றும் அங்கொன்றுமாக எண்ணெய் சொட்டு சொட்டாக தோசை மேல் விட்டு ஓரங்கள் சிவக்கும் வரை காத்திருக்கவும்.
பிறகு தோசை திருப்பியினால் திருப்பி வேக விடவும்.
பொன்னிறமாக வந்தவுடன் எடுத்து தட்டில் அடுக்கவும்.
சட்னி யுடன் அல்லது சாம்பாருடன் பரிமாறவும்.
குறிப்பு :
- இட்லி அல்லது தோசை மாவுக்கு பதில் 1/4 கப் தயிரும் 1/4 கப் அரிசி மாவும் சேர்த்து மாவு தயாரிக்கலாம்.
- தோசை கனமாக வந்தால் இன்னும் சிறிது தண்ணீர் விட்டு கலக்கிக் கொள்ளவும்.
|
|
|
தினை.தோசை நன்றாக வந்தது.
ReplyDeleteநன்றி
விஜயா.