வரகுஅரிசிவெந்தயகஞ்சி : #வரகரிசி [அ ] #வரகு யை ஆங்கிலத்தில் கோடோ மில்லெட் என அழைக்கப்படுகிறது. வரகு அரிசியின் அறிவியல் பெயர் Paspalum Scrobiculatum அரிசியை போலவே இதனை சமையலில் உபயோக படுத்தலாம்.
மேலும் சிறு தானிய வகைகளை பற்றி அறிய
http://en.wikipedia.org/wiki/Millet
வரகு பற்றி அறிய
http://en.wikipedia.org/wiki/Kodo_millet
தமிழில் வரகு
இனி கஞ்சி செய்வதெப்படி என காணலாம்.
தேவையான பொருட்கள் :
3/4 கப் வரகரிசி
1/4 கப் பச்சை பருப்பு
1/2 Tsp வெந்தயம்
1 அ 2 பச்சை மிளகாய், இரண்டாக கீறவும்
சிறு துண்டு இஞ்சி, பொடியாக நறுக்கவும் ( விரும்பினால் )
சிறிது கொத்தமல்லி தழை, பொடியாக நறுக்கவும்
6 கருவேப்பிலை, பொடியாக நறுக்கவும்
4 பற்கள் பூண்டு, பொடியாக நறுக்கவும்
3/4 Tsp உப்பு
1/2 கப் பால் ( அ ) தேங்காய் பால்
செய்முறை :
வெறும் வாணலியில் வரகரிசியை வெள்ளையாகும் வரை வறுத்தெடுக்கவும்.
பிறகு பருப்பையும் வெந்தயத்தையும் சிவக்க வறுத்தெடுக்கவும்.
இரண்டையும் ஒன்றாக ஒரு குக்கரில் எடுத்துக் கொள்ளவும்.
ஓரிரண்டு முறை கழுவவும்.
பாலை தவிர மற்றவற்றை சேர்க்கவும்.
4 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் அதிக தீயில் வைத்து மூடி வெயிட்டை பொருத்தவும்.
3 விசில் வந்ததும் மேலும் 5 நிமிடங்கள் குறைந்த தீயில் வேக விடவும்.
ஆவி அடங்கியவுன் மூடியை திறக்கவும்.
கரண்டியினால் நன்கு கிளறி விடவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து சிறிது பால் விட்டு ஊறுகாயுடன் அல்லது சட்னியுடன் சுவைக்கவும்.
சூடாக சுவைத்தால் மிக மிக அருமையாக இருக்கும்.
மற்ற கஞ்சி வகைகளின் சமையல் குறிப்புகள்
மேலும் சிறு தானிய வகைகளை பற்றி அறிய
http://en.wikipedia.org/wiki/Millet
வரகு பற்றி அறிய
http://en.wikipedia.org/wiki/Kodo_millet
தமிழில் வரகு
இனி கஞ்சி செய்வதெப்படி என காணலாம்.
தேவையான பொருட்கள் :
தமிழ் : வரகரிசி ; English : Kodo Millet |