Search This Blog

Monday, November 9, 2020

பச்சடி_வகைகள் - Salad / Raitha_Varieties

 பச்சடி வகைகள் : காரட், வெள்ளரிக்காய், வெங்காயம் போன்ற சில காய்கறிகளை பச்சையாகத் துருவி அல்லது மெல்லியதாக அரிந்து ஒன்றாக கலந்து தயிர் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து பச்சடியாக செய்வது உண்டு.

அத்தகைய பச்சடி வகைகள் மற்றும் சில விசேஷமான பச்சடி வகைகளை இங்கு பட்டியலிட்டுள்ளேன்.


பச்சடி வகைகள்
வெந்தயபச்சடி
வெந்தயபச்சடி
வாழைப்பூவாழைத்தண்டுதயிர்பச்சடி
வாழைப்பூ வாழைத்தண்டு தயிர்பச்சடி
நெல்லிக்காய் தயிர் பச்சடி
நெல்லிக்காய் தயிர் பச்சடி
பப்பாளி கேரட் சாலட்
பப்பாளி கேரட் சாலட்
பப்பாளி முள்ளங்கி சாலட்
பப்பாளி முள்ளங்கி சாலட்
மாங்காய் பச்சடி
மாங்காய் பச்சடி
வாழைத்தண்டு தயிர் பச்சடி
வாழைத்தண்டு தயிர் பச்சடி
காரட் சாலட்
காரட் சாலட்
பப்பாளி அன்னாசி சாலட்
பப்பாளி அன்னாசி சாலட்
Fruit Salad - பழக்கலவை
பழக்கலவை - Fruit salad
தயிர் நெல்லிக்காய்
தயிர் நெல்லிக்காய்



பல வகையான சமையல் செய்முறைகள்

Saturday, November 7, 2020

கூட்டு_வகைகள் - Lentil

 கூட்டு வகைகள் : வேகவைத்த பருப்புடன் காய்கறிகள் அல்லது கீரை மற்றும் சாம்பார் தூள் சேர்த்து வேகவைத்த பின்னர் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க வைத்து எடுக்கப்படும் மிதமான காரத்துடன் கூடிய ஒரு உணவு பதார்த்தம் ஆகும்.

மதிய உணவின் போது சாம்பார் அல்லது ரசம் சேர்த்து பிசைந்த சாதத்துடன் தொட்டுக்கொண்டு சுவைக்க அருமையாக இருக்கும்.

சூடான சாதத்தின் மீது கூட்டை போட்டு பிசைந்து சாம்பார் அல்லது காரக்கறி அல்லது ஊறுகாயுடன் சுவைக்கலாம்.


கூட்டு வகைகள்
சுரைக்காய் கூட்டு
சுரைக்காய் கூட்டு
வாழைப்பூமுருங்கைக்கீரைகூட்டு
வாழைப்பூ முருங்கைக் கீரைகூட்டு
முருங்கைக்காய்பலாகொட்டைகொத்தமல்லிகூட்டு
மு காய் ப கொட்டை கொ மல்லிகூட்டு
தக்காளி காய் கூட்டு
தக்காளி காய் கூட்டு
சிறுகீரை கூட்டு
சிறுகீரை கூட்டு
முட்டைகோஸ் கூட்டு
முட்டைகோஸ் கூட்டு
புளில்லாகறி [ காய்கறி கொத்தமல்லி கூட்டு ]
புளில்லாகறி 1
முருங்கைக்காய் கத்தரிக்காய் கூட்டு
முருங்கைக்காய் கத்தரிக்காய் கூட்டு
புளில்லாகறி [ கொத்தமல்லி கூட்டு ]
புளில்லாகறி [ கொத்தமல்லி கூட்டு ]
வெந்தயக்கீரை கூட்டு
வெந்தயக்கீரை கூட்டு


பல வகையான சமையல் செய்முறைகள்

Friday, November 6, 2020

Curry_Varieties

 கறி வகைகள் : இதில் துவட்டல் / பொரியல், கார கறி / மசாலா கறி மற்றும் சுண்டல் ஆகியவை அடங்கும்.

துவட்டல் / பொரியல் என்பது வேக வைத்த காயை தாளித்து தேங்காய் சேர்த்து சூடான வாணலியில் பிரட்டி எடுக்கப்படுவதாகும்.

காரக்கறி செய்யும் போது காயை உப்பு மற்றும் காரம் சேர்த்து வேகவைத்து நீர் சுண்டும் வரை வாணலியில் வதக்கி எடுக்கப்படுவதாகும்.

அதே போல மசாலா கறி  செய்யும் போது காயை வேகவைத்த பின்னர் தேங்காய் மற்றும் சில பொருட்கள் சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கி செய்யப்படும் கறியாகும்.

சுண்டல் எனப்படுவது வேகவைத்து எடுத்த பருப்பு வகைகளை தாளித்து தேங்காய் அல்லது தேங்காய் சேர்த்து அரைத்த மசாலா சேர்த்து வதக்கி எடுக்கப்படும் கறியாகும்.


துவட்டல் / பொரியல் வகைகள்
வாழைக்காய் பொரியல்
வாழைக்காய் பொரியல்
காலிப்ளவர் பொரியல்
காலிப்ளவர் பொரியல்
வாழைக்காய் பொடிமாஸ்
வாழைக்காய் பொடிமாஸ்
முள்ளங்கிக் கீரை பொரியல்
முள்ளங்கிக் கீரை பொரியல்
கேரட் பொரியல்
கேரட் பொரியல்
முள்ளங்கி பருப்பு துவட்டல்
முள்ளங்கி பருப்பு துவட்டல்
முட்டைகோஸ் பொரியல்
முட்டைகோஸ் பொரியல்
அவரைக்காய் துவட்டல்
அவரைக்காய் துவட்டல்
காரட் பீட்ரூட் பொரியல்
காரட் பீட்ரூட் பொரியல்
குசும் கீரை பொரியல்
குசும் கீரை பொரியல்
நூல்கோல் பொரியல்
நூல்கோல் பொரியல்
பரங்கிக்காய் பொரியல்
பரங்கிக்காய் பொரியல்
பீட்ரூட் பொரியல்
பீட்ரூட் பொரியல்
பீட்ரூட் பொரியல் 1
பீட்ரூட் பொரியல் 1
பீன்ஸ் துவட்டல்
பீன்ஸ் துவட்டல்
பீன்ஸ் துவட்டல் பருப்புடன்
பீன்ஸ் துவட்டல் பருப்புடன்
முருங்கைக்கீரைவாழைத்தண்டுபொரியல்
முருங்கைக்கீரை வாழைத்தண்டு பொரியல்
முட்டைகோஸ் மிளகு பொரியல்
முட்டைகோஸ் மிளகு பொரியல்
வாழைத்தண்டு பொரியல்
வாழைத்தண்டு பொரியல்
வாழைத்தண்டு பருப்பு துவட்டல்
வாழைத்தண்டு பருப்பு துவட்டல்
வாழைப்பூபொரியல்
வாழைப்பூபொரியல்
பீட்ரூட் வாழைப்பூபொரியல்
பீட்ரூட் வாழைப்பூபொரியல்
வாழைப்பூ முள்ளங்கி பொரியல்
வாழைப்பூ முள்ளங்கி பொரியல்
வாழைப்பூ காரட் பொரியல்
வாழைப்பூ காரட் பொரியல்

கார கறி / மசாலா கறி வகைகள்
அதலைக்காய் மசாலா கறி
அதலைக்காய் மசாலா கறி
சுண்டைக்காய் மசாலா கறி
சுண்டைக்காய் மசாலா கறி"
காலிப்ளவர் உருளை மசாலா கறி
காலிப்ளவர் உருளை மசாலா கறி
சேப்பங்கிழங்கு மசாலா கறி
சேப்பங்கிழங்கு மசாலா கறி
கொத்தவரங்காய் பருப்புசிலி
கொத்தவரங்காய் பருப்புசிலி
சேப்பங்கிழங்கு கறி
சேப்பங்கிழங்கு கறி
பலாமுசு மசாலா கறி
பலாமுசு
மசாலா கறி
காலிப்ளவர் கொண்டைக்கடலை மசாலா கறி
காலிப்ளவர்கொண்டை .. மசாலா கறி
கோவைக்காய் கறி
கோவைக்காய் கறி
பர்வல் கறி
பர்வல் கறி
காலிப்ளவர் மஞ்சூரியன்
காலிப்ளவர் மஞ்சூரியன்
கத்தரிக்காய் கார கறி
கத்தரிக்காய் கார கறி
பாகற்காய் காரகறி
பாகற்காய் காரகறி
வெண்டைக்காய் கறி
வெண்டைக்காய் கறி
சேனை கிழங்கு கார கறி
சேனை கிழங்கு கார கறி
காலி ப்ளோவேர் மசாலா கறி
காலி ப்ளோவேர் மசாலா கறி
வாழைப்பூ பருப்புசிலி
வாழைப்பூ பருப்புசிலி


சுண்டல் வகைகள்
கொள்ளு சுண்டல்
கொள்ளு
சுண்டல்
கொண்டைகடலை சுண்டல்
கொண்டைகடலை சுண்டல்
முளைகட்டிய பயறு சுண்டல்
முளைகட்டிய பயறு சுண்டல்